அன்பே சிவம் !

தேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?-பாரதியார்

Thursday 17 February 2011

இந்திய மாநிலங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள்

 

உத்திரப் பிரதேசம்
> மிக அதிக மக்கள் தொகைக் கொண்ட மாநிலம்.

அருணாச்சலப்பிரதேசம்
> வனப் பகுதி மிகுந்து காணப்படும் மாநிலம்.

அசாம்
> இந்தியாவின் தேயிலைத் தோட்டம்.

ஆந்திரப் பிரதேசம்
> புகையிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்.
> முதல் திறந்த வெளிப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

கர்நாடகம்
> நாட்டின் முதல் சைபர் க்ரைம் காவல் நிலையம் அமைந்துள்ளது.
> காபி விதை அதிகமாக பயிரிடப்படுகிறது.
> சந்தன மரங்கள் மிகுந்து காணப்படுகிறது.

குஜராத்
> மிக நீளமான கடற்கரை அமைந்துள்ள மாநிலம்.

கேரளம்
> இந்தியாவின் நறுமனத் தோட்டம்.
> ரப்பர் உற்பத்தியில் முன்னனி மாநிலம்.

கோவா
> இந்தியாவின் சிரிய மாநிலம்.

நாகாலாந்து
> ஆங்கிலம் அதிகாரப் பூர்வ மொழியாக கொண்டுள்ள மாநிலம்.

பஞ்சாப்
> இந்தியாவின் தானியக் களஞ்சியம்.

மேற்கு வங்காளம்
> இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் ஒடிய மாநிலம்.

ஜம்மு & காஷ்மீர்
> இரு தலைநகரம் அமைதுள்ள ஒரே இந்திய மாநிலம்.


Get General Knowledge and current Affairs Alerts on your mobile. To Join sms ON SINDHIKKALAM and send it to 09870807070. No daily, Monthly, and Hidden charges. Its totally FREE!!!

No comments:

Post a Comment