அன்பே சிவம் !

தேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?-பாரதியார்

Wednesday 16 February 2011

springer இணையத்தளம்

தொழில் நுட்ப செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டுமா :
முதலில் http://www.springer.com/?SGWID=9-102-0-0-௦ இந்த இணையதளத்திற்கு  செல்லுங்கள் பிறகு உங்களுக்கு தேவையான கேள்விகளை அந்தந்த துறை சார்ந்த ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த இணையதளத்தில் எப்படி கேவிகளை  ஆசிரியரிடம் கேட்பது என்பதைப் பார்ப்போம்:
 இது தான் இணையதளத்தின் முதல் பக்கம்.
 இதில் நாம் எந்த துறையில் கேள்வி கேட்க வேண்டுமோ அந்த துறையை தேர்வு செய்ய வேண்டும்.

படத்தில் உள்ளபடி தேர்வு செய்க...
ஏதாவது ஒரு ஆசிரியரைத் தேர்வு செய்து கேள்வியை தொடங்கலாம்.

நாம் ஆசிரியரை தேர்வு செய்த பிறகு திரையில் உள்ளபடி தோன்றும்.
பின்பு நாம் கேள்விகளை சரமாரியாக இவர்களிடம் கேட்கலாம். அவர்களிடம் நம் மின்னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும். அவர்கள் பதிலை மின்னஞ்சலுக்கு அனுப்புவார்கள்.

No comments:

Post a Comment